TNPSC தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது என்பது பற்றி எனது சொந்த அனுபவத்தை பகிர்கிறேன்…
முதன் முறையாக தேர்வுக்கு தயாராகும் போது கீழ்க்கண்ட விஷங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
- தேர்வு முறையைப் புரிந்து கொள்ளுங்கள்: Exam pattern, தாள்களின் எண்ணிக்கை, Subjects, பற்றி அறிந்து கொள்ளுங்கள். இது உங்களின் தேர்வுக்கு தயாராகும் முறையை எளிமை படுத்தும்.
- பாடத்திட்டத்தை வைத்துக்கொள்ளுங்கள்: சமீபத்திய பாடத்திட்டத்தின் நகல் ஒன்றை வைத்துருங்கள். இது நீங்கள் படிக்கப்போகும் பாடங்கள் மற்றும் தலைப்புகள் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தும்.
- படிப்பதற்கான திட்டத்தை உருவாக்குங்கள்: தினசரி, வாராந்திர மற்றும் மாதந்தோறும் என அடுத்தடுத்து என்ன தலைப்பில் படிக்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்யவும். பிறகு படிக்கும் போது ஏற்பட்ட முரண்களை சரி செய்யவும்.
- பொது அறிவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: TNPSC தேர்வில், பொது அறிவு, நடப்பு விவகாரங்கள் மற்றும் தமிழக அரசின் முக்கிய தகவல்கள் போன்ற பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளிக்க தினசரி நாளிதழ்களை படிக்கவும்.
- முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களை பயிற்சி செய்யுங்கள்: முந்தைய ஆண்டு கேள்விகளை மறுமதிப்பீடு செய்து தேவையான மதிப்பீடுகள் மற்றும் மாதிரிகளைச் சரிபார்க்கவும். எனவே தேர்வு முறையைப் புரிந்துகொண்டு தேர்வுக்கான கேள்விகளை உருவாக்குவது முக்கியம்.
- மாதிரி தேர்வு: அதிக மாதிரி தேர்வுகள் எழுதவும். அதனால் எதிர்காலத்தில் எழுதப்போகும் தேர்வில் தவறுகளை குறைக்கலாம்.
- படித்ததை நினைவு படுத்துதல்: தினமும் படிப்பதை அன்றைய நாளின் இறுதியிலோ அல்லது அடுத்த நாள் படிக்க தொடுங்கும் போதோ படித்ததை நினைவு படுத்துவது முக்கியம். இது குறிப்பிட்ட பாடத்தின் புரிதலை அதிகப்படுத்தும்.
- ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் இருங்கள்: உடல் மற்றும் மனம் புத்துணர்வோடு இருக்கும் போது தான் படிப்பது மனதில் நிற்கும். போதுமான உணவு, தூக்கம் தேவை மற்றும் தினமும் மென்மையான உடற்பயிற்சி உங்களை புத்துணர்வோடு வைக்கும்.
- நேர்மறையாகவும் ஊக்குவிப்புடன் இருங்கள்: தேர்வுக்கு தயார் செய்வதில் முக்கிமான அனுகுமுறை நேர்மறையான மனநிலையைப் பேணுதல் மற்றும் ஊக்குவிப்புடன் இருப்பது. மேலும் உங்களை ஆதரிக்கும் நண்பர்களுடன் மட்டும் நேரத்தை செலவிடுங்கள். குழுவாக படிப்பதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
Tips for effective TNPSC exam preparation:
Preparing for the TNPSC exam requires a systematic approach and dedication. Here are some essential tips to help you make the most of your preparation:
- Understanding the syllabus:
Begin by thoroughly understanding the TNPSC exam syllabus. Analyze the subjects, topics, and weightage assigned to each section. - Creating a study plan:
Develop a well-structured study plan that includes daily, weekly, and monthly goals. A study plan will keep you organized and focused throughout the preparation journey. - Collecting study materials:
Gather relevant study materials, including textbooks, reference books, online resources, and previous year question papers. Having a wide range of study materials will help you gain comprehensive knowledge and practice effectively. - Practicing previous year question papers:
Solving previous year question papers gives you an insight into the exam pattern, question types, and difficulty level. Regular practice will familiarize you with the exam format and boost your confidence. - Taking mock tests:
Mock tests simulate the real exam environment and enable you to assess your performance. They help identify your strengths and weaknesses, allowing you to focus on areas that require improvement. - Time management:
Time management is crucial during the exam. Practice solving questions to improve your speed and accuracy. Divide your time effectively between different sections of the exam to maximize your overall score.